மண்டூகாசனம் செய்தால் 10 வகை நோய்களுக்கான தீர்வு.

2:12 AM 0 Comments A+ a-

மண்டூகம் என்றால் தவளை. இந்த ஆசனம் செய்யும் போது உடல் தவளை போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு மண்ணடூகாசனம் என்ற பெயர் வந்தது.

மண்டூகாசனம் எப்படி செய்வது?

முதலில் தரையில் குப்புற படுத்துக் கொண்டு மூச்சை நன்கு இழுத்து வெளி விட வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் பின் பக்கமாக கொண்டு சென்று வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் மடக்கி குதிகால்களை தொடைகளுக்கு அருகே கொண்டு வரவும். பின்பு வலது உள்ளங்கையை வலது பாதத்தின் மேற்புறத்திலும், இடது உள்ளங்கையை இடது பாதத்தின் மேற்புறத்திலும், வைக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை வெளிவிட்டபடி தலையையும், மார்பையும் மேல் நோக்கி உயர்த்தி குதிகால்களைத் தரையை நோக்கி நன்கு அழுத்தவும். முடிந்தால் குதிகால்களைத் தரையில் தொடும்படி செய்யவும்.

இரண்டு முழங்கால்களுக்கு இடையே உள்ள இடைவெளி முடிந்த அளவுக்கு குறைக்கவும்.

அடுத்து தலையை நன்றாக உயர்த்தி மேலே பார்க்கவும். இந்த நிலையில் சுமார் 20 விநாடிகளுக்கு சாதாரண சுவாசத்தில் இருந்துவிட்டு பிறகு கால்களை மெதுவாக விடுவிக்கவும்.

பயன்கள்:

மார்பு நன்கு விரிவடைவதால் நுரையீரலுக்கு அதிக மூச்சு காற்று கிடைக்க ஏதுவாகிறது. இதன் மூலம் ஆஸ்துமா குணமடடைகிறது. கழுத்து எலும்பு தேய்வு குணமடைய உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீர் செய்வதால் உணவு எளிதில் சீரணமாகிறது. இரு கால்களையும் வன்மைப்படுத்தவும், மலட்டுதன்மை குணமடையவும், சீறுநீரை வெளிப்படுத்தவும், கல்லடைப்பை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முதுகு எலும்பை உறுதியடையச் செய்கிறது. குதிகால்களை மிருதுவாக்கி காலில் ஏற்படும் வலியை போக்குகிறது.

Paul Walker’s Cause Of Death Revealed

11:18 PM 1 Comments A+ a-

Since the tragic death of Paul Walker many have speculated the initial cause of his death. Now it’s being reported that the L.A. County Coroner’s Office has completed their examination via dental records for both Walker, and his friend, Roger Rodas, who was driving the 2005 Porsche Carrera GT.

The L.A. County Coroner’s Office has released a statement in regards to the tragic crash that took the lives of actor Paul Walker, and his friend, Roger Rodas. Walker, 40, passed away due to a “combination of traumatic and thermal injuries.”

According to the statement, Walker did not die by the impact of the crash, and is believed to have been alive for a few seconds. It’s said that ultimately the fire caused by the impact was the cause of death. In the case of Roger Rodas, 38, the driver died on impact from severe injuries, and fire was not listed as a factor in his death.

It’s said that toxicology results will not be in for the two men until six to eight weeks, although the Medical Examiner has ruled that the deaths of Walker and his friend were accidental.

As for the event surrounding the accident, the two men were winding down after a charity event for Walker’s ROWW organization when they decided to take the red 2005 Porsche Carrera GT out for a test drive. According to Walker and Rodas’ mutual friend, Jim Torp, the two were not drag racing and were testing out a problem with the car that the two were trying to diagnose.

Shortly they left the garage, tragedy struck. According to Torp, smoke was visible from Always Evolving Performance Motors, which was the shop Rodas owned, and is around the corner from the crash site. Although many of their friends tried to get them out of the car, there was nothing that could be done. In addition, initial reports that said Walker’s 15-year-old daughter Meadow was on site at the time are false.

Paul Walker’s family has made an official statement on his public Facebook that has amassed to 12 million likes:

“Paul Walker’s family appreciates the outpouring of love and goodwill from his many fans and friends. They have asked, in lieu of flowers or other gifts, that donations please be made to Paul’s charity Reach Out Worldwide (ROWW). Donations can easily be made through their website at http://www.ROWW.org/.”

மண்ணை சாப்பிடும் விசித்திர மனிதன்..!

6:20 PM 0 Comments A+ a-

நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை’ என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25); காய்கறி வியாபாரி.

மூன்று வயதில் மண்ணை சாப்பிட ஆரம்பித்தவர் தற்போது 25 வயதிலும் மண் சாப்பிட்டு வருகிறார். இடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். தினமும் அரை கிலோவுக்கு மேலாக மண்ணை உணவாக உட்கொள்கிறார்.

எப்போது பார்த்தாலும் இவர் பேண்ட் பாக்கெட்களில் குறைந்த பட்சம் கால் கிலோவிற்கு மண்ணை சேமித்து வைத்து நாள் முழுவதும் சாப்பிட்டு வருகிறார். மணலை சாப்பிடும் போது மணலில் பெரிய கற்கள் இருந்தால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுகிறார்.

ஏரி களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், “சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின், தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன்.

இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை’ என, மண்ணை சாப்பிட்டு கொண்டே கூலாக சொல்கிறார்.

டீலா..? நோ டீலா..? காங்கிரசுக்கு கெஜ்ரிவால் விதித்த 18 நிபந்தனைகள்

6:19 PM 0 Comments A+ a-

டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர தயார் என அறிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 நிபந்தனைகள் விதித்துள்ளார்.

இன்று காலை டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே கூட்டணிக்கு சம்மதிக்க வேண்டுமானால் இந்த 18 நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் ஒத்து வர வேண்டும் என்று கேஜ்ரிவால் கூறி இருக்கிறார்.

அந்த 18 நிபந்தனைகள் வருமாறு….

1.டெல்லியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் சிவப்பு சுழல் விளக்கு கார்களை பயன்படுத்தக் கூடாது, பகட்டான பங்களாக்களிலும் வாழக் கூடாது.

2.அண்ணா ஹசாரே வலியுறுத்துல் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

3.டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

4. டெல்லியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் தனிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

5. மின் மீட்டர்கள் சோதனை செய்யப்பட வேண்டும்.

6. டெல்லியில் ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு 220 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். ஆனால் அந்த தண்ணீர் எங்கே?

7. டெல்லியில் உள்ள காலனி குடியிருப்புகள் சட்டப்பூர்வமாக்கப் படுவதோடு அவை முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும்.

8. குடிசைகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.

9. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களுக்கு நிரந்தர வருமானம் தரும் வேலை உத்தரவாதம் அளித்திட வேண்டும்.

10. சாமான்ய வியாபாரிக்கு கூட அடிப்படை கட்டமைப்பு, சாலை, தண்ணீர், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

11. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது.

12. கிராமப்புற விவசாயிகளுக்கு வசதிகளும், மான்யங்களும் தர வேண்டும்.

13. டெல்லியில் 500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் கல்வி நிறுவனங்களில் நண்கொடை வசூலிப்பதை தடுப்பது. இவற்றின் மீது காங், பாஜக தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

14. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் திறக்க வேண்டும்.

15. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 3 மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்.

16.அனைது வழக்கு விசாரணைகளும் 6 மாத காலத்துக்குள் முடித்து நீதி வழங்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும்.

17. டெல்லி முனிசிபல் அமைப்பு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரிய வேண்டும்.

18. சில பிரச்சினைகளில் பொதுமக்களே கூடி முடிவெடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இப்படி காங்கிரஸ், பாஜக-வுக்கு கூட்டணி அமைக்க சில நிபந்தனைகள் விதித்துள்ளார்.

காங்கிரஸ், பாஜக கருத்து:

இந்நிலையில், ஆம் ஆத்மி கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கெஜ்ரிவால் கடிதத்தை என் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அக் கடிதத்தை முழுமையாக ஆராய்ந்து, இன்னும் ஓரிரு தினங்களில் பதில் கடிதம் அனுப்புவோம் என்றார்.

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்வதை விடுத்து பிற கட்சிகளை ஆம் ஆத்மி விமர்சிப்பது உச்சபட்ச கர்வம் என பாஜக சாடியுள்ளது.

சிங்கப்பூர் கலவரம் : நடந்தது என்ன..?

11:14 PM 0 Comments A+ a-

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கலவரத்துக்குப் பிறகு இப்போது அமைதி திரும்பியுள்ளது. கலவரம் தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தின் கீழ் சிக்கிய 33 வயதான இந்தியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கே வன்முறை வெடித்தது.

சுமார் 400 வெளிநாட்டு பணியாளர்கள், தெருவில் இறங்கி கற்களை வீசித் தாக்கினர். காவல்துறை வாகனங்களை தீ வைத்து எரித்தனர். ஒரு அம்புலன்சும் எரிக்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள்.

இதுபோன்றதொரு வன்முறைச் சம்வம் சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்திருக்கவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

எச்சரிக்கை
கலவரம் நடந்த பகுதியில் காவல்துறையினர் தெருவில் இறங்கி வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க சிங்கப்பூர் சட்டம் வழி செய்கிறது. இது தவிற அப்படிச் செய்யும் நபர்களுக்கு கசையடியும் கிடைக்கும்.

கலவரத்துக்கு காரணமானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள சூழல் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றும் தூதரகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கீழ் மட்டத்தில் இருக்கும் வேலைகளை வெளிநாட்டு ஊழியர்களே பெரும்பாலும் செய்கின்றனர். கடந்த ஆண்டு பஸ் ஒட்டுனர்களாக பணிபுரியும் சீனர்கள் நடத்திய வேலை நிறுத்தம், கீழ் மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

இன்று ‘கெடு’ முடிந்தது: காரில் சீட்பெல்ட் அணியாதவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

11:04 PM 0 Comments A+ a-

சென்னையில் காரின் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் இன்று (9–ந்தேதி) முதல் கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிந்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

சீட் பெல்ட் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும், அதே நபர் 2–வது முறை பிடிபட்டால் ரூ,300 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக கடந்த 3 வாரங்களாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை மெரீனா கடற்கரை, அண்ணாநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஏராளமான வாகனங்களில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தது தெரிந்தது.

அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சீட் பெல்ட் அணிவது குறித்து அவர்களிடம் அறிவுரை கூறினர். மேலும் இதனால் விதிக்கப்படும் அபராதம் குறித்து எச்சரித்தனர். பல டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசாரே சீட் பெல்டுகளை மாட்டி விட்டனர்.

இன்று முதல் நாள் என்பதால் வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது.

24 Indians arrested in Singapore after riots, PM orders probe

10:59 PM 0 Comments A+ a-

SINGAPORE: Twenty-seven South Asian workers, including 24 Indians, were arrested today for alleged rioting in Singapore as its Prime Minister ordered a probe into the country's worst outbreak of violence in over 40 years.

Besides the Indians, two Bangladeshis and one Singapore permanent resident, whose origin was not known, were also arrested for last night's rioting, triggered by a road accident that killed an Indian worker.

At least 18 people, including 10 policemen, were injured when some 400 people attacked the police and damaged 16 vehicles in an Indian district here, police said.

The trouble started after a private bus fatally knocked down an Indian pedestrian, 33-year-old Sakthivel Kuaravelu, around 9:20pm at the junction of Race Course Road and Hampshire Road in Little India, a precinct of Indian-origin businesses, eateries and pubs where most of the South Asian workers take their Sunday break, they said.

All the 27 arrested are in the age-group of 23-45 and face charges under "rioting with dangerous weapons", punishable by up to seven years in prison as well as caning.

The Indian High Commission in Singapore said it was calling on all parties to remain calm following the riot.

"We understand the situation is under control and Singapore authorities have appealed for maintaining calm by all sections of society. We hope all parties will maintain calm," said the High Commission in a statement.

High Commissioner Vijay Thakur Singh said the High Commission was in constant touch with the Singapore authorities to ascertain the facts of the incidents.

Singh said the High Commission would inform the next of kin of Kumaravelu.

Prime Minister Lee Hsien Loong conveyed his deepest condolences to the family of Kuaravelu and ordered a probe into the incident.

"I also offer my deepest condolences to the family of Mr Sakthivel Kumaravelu, who was killed in the traffic accident that preceded the riot.

"I have directed the Ministry of Home Affairs to convene a Committee of Inquiry (COI) to look into this serious incident. The COI will look into the factors that led to the incident and how the incident was handled on the ground," Lee said in a statement.

He said the riot was a very grave incident and his government would "spare no effort to identify the culprits and deal with them with the full force of the law."

Singapore previously witnessed violence of this scale during race riots in 1969.

Pinterest Is Gaining Ground on Facebook and Twitter for News

10:47 PM 0 Comments A+ a-

When it comes to sharing news online, Facebook and Twitter get most of the attention. Pinterest, a platform more traditionally known for retail, food and travel-related postings, is gaining ground in the news category as well.
A new study from Gigya, a social login provider for many media companies, including ABC, NBC, and FOX, found that 20% of all "media/publishing"-related content shared to social networks in Q3 was shared on Pinterest. Facebook (40%) and Twitter (30%) maintained leads in the category, but Pinterest gained some ground after accounting for 18% of media and publishing shares in Q2.
A social share means that a user utilized a page's share plugin or clicked on the "share" button, which is often located near the top of the page. Thus, Gigya's data does not include instances where users share by copy and paste. The company has more than 700 clients, including Gannett and Hearst, so the data incorporates a significant sample size.
Many now get their news on social networks. A Pew Research study released in October found that 30% of U.S. adults find their news on Facebook. Gigya's data was released just a few days after Facebook announced changes to its News Feed algorithm in an attempt to surface more "high quality" content for users.
Pinterest also made changes in September to encourage users to upload article pins. Articles posted to the site now include more details like the title, author and short description of the article.

Solving the Top 4 Pitfalls of Working From Home

7:55 PM 0 Comments A+ a-


The number of Americans working from home has jumped 41 percent since 1999, and that trend toward telecommuting or running a home-based business should continue to grow as technology continues to evolve. While the work-from-home lifestyle brings some significant perks, it’s not without challenges. You may not deal with the daily commute or rush-hour traffic, but there’s a new set of struggles that are unique to the home office. Here’s a breakdown of the top four pitfalls associated with working from home and how to overcome them.



1. You Can’t Stay Focused

It’s not easy to stay focused in the face of countless distractions, from the television to the dirty dishes waiting in the kitchen. And when you’re brand new to working at home, the first danger is that it’s hard to feel like you’re working, simply because you don’t associate your home environment with being at work.
Solution: Some people are expert multitaskers, gracefully alternating between work and household tasks or other distractions throughout the day. However, if you find your work productivity is suffering, you’ll need to come up with a more formal structure for your day. After all, you wouldn’t iron your clothes during the day if you were back at the office.
In an ideal case, you should create a dedicated area as your office (preferably with a door, so you can shut out unwanted distractions). At the very least, carve out a corner of a room just for work, so going there signals your brain that it’s time to get serious. If you find yourself stuck from time to time, try changing your environment by working at the café for an hour or taking a short walk outside. A change in scenery can bring you fresh focus.

2. You Lose Boundaries

When you’re working at a traditional office job, everyone seems to understand your work schedule. You don’t get many personal calls during the day. You’re not expected to handle all the daily errands. However, all those boundaries go out the window when you’re working from home.
Solution: This doesn’t mean you shouldn’t take advantage of the flexibility that comes with working from home. But you should think about how easy it is to have time ripped from your workday. Just because you work from home doesn’t mean your job is any less real than your office counterparts. The key here is to respect your own time and your schedule—because no one else will respect your boundaries if you don’t respect them first.

3. You Work Too Much

What’s the stereotype of working from home? Sleeping in, working in pajamas and easing through the day. However, the reality is usually far from that. People who work from home often work longer days simply because there’s no separation between work and home. When you’re working from home, you don’t pack up your computer; you don’t drive away from the office. Without a natural stopping point, the day gets longer and it’s harder to put work aside.
Solution: With most jobs, there’s always going to be more work to do. This means you need to self-regulate and be disciplined about setting a boundary between your work and personal life. This doesn’t have to be every night. However, if you’re serious about working from home for the long haul, you have to make the lifestyle sustainable. And that means you’ll need time away from the computer and stress of work.

4. You Feel Isolated

The solitude of working from home means fewer distractions and pesky office politics, but the physical separation from colleagues brings an inevitable sense of isolation. Everyone needs social interaction (albeit at varying levels), and working remotely limits your opportunities to connect with others. Many people don’t realize just how much they miss the day-to-day social interaction of the office until it’s gone.
Solution: When you’re working from home, you’ll need to manufacture those social interactions. For example:
  • Make a point to schedule lunch or breakfast get-togethers.
  • Use social networks such as Facebook or Twitter as your virtual “water cooler” during the day.
  • When possible, use real-time communications like phone calls, Skype or chat instead of email.
  • Get involved with local networking groups or meetups.
  • Spend some time working in shared office spaces. Websites including LiquidSpace, ShareDesk, Deskwanted and WorkSnug can help you find a co-working space in major cities, and the shared office trend is catching on in smaller towns as well.
This is an exciting time, as technology is giving people more freedom to carve out their own work-styles and career paths. Don’t let these pitfalls deter you. If you want to strike out on your own as an independent worker or just telecommute from home a few days a week, go for it. Just be mindful that there are unique challenges associated with working from home, ones you probably never would have thought about while in the office.