some healthy tip for your smartness & physical fitness

12:27 AM 0 Comments A+ a-

Prevention is better than cure.
HEALTHY JUICES
mail by: alpha-Q group
Carrot + Ginger +
Apple
-
Boost and cleanse our system.



Apple + Cucumber + Celery -
Prevent cancer, reduce cholesterol, and eliminate stomach upset and headache..


mail by: alpha-Q group
Tomato + Carrot + Apple
-Improve skin complexion and eliminate bad breath..

mail by: alpha-Q group
Bitter gou rd + Apple + Milk
- Avoid bad breath and reduce internal body heat.

mail by: alpha-Q group
Orange
+ Ginger + Cucumber
- Improve Skin texture and moisture and reduce body heat.

mail by: alpha-Q group
Pineapple + Apple + Watermelon
-To dispel excess salts, nourishes the bladder and kidney.

mail by: alpha-Q  group
Apple + Cucumber + Kiwi
- To improve skin complexion.

mail by: alpha-Q   group
Pear & Banana
- regulates sugar content.

mail by: alpha-Q group
Carrot + Apple + Pear + Mango
- Clear body heat, counteracts toxicity, decreased blood pressure and fight oxidization .

mail by: alpha-Q group
Honeydew + Grape + Watermelon + Milk
- Rich in vitamin C + Vitamin B2 that increase cell activity and str engthen body immunity.

mail by: alpha-Q group
Papaya + Pineapple + Milk
-Rich in vitamin C, E, Iron. Improve skin complexion and metabolism.

mail by: alpha-Q   group
Banana + Pineapple + Milk
-Rich in vitamin with nutritious and prevent constipation

Does Your Blood Type Reveal Your Personality?

12:09 AM 0 Comments A+ a-

According to a Japanese institute that does research on blood types, there are certain personality traits that seem to match up with certain blood types. How do you rate?


Blood TYPE O

You want to be a leader, and when you see something you want, you keep striving until you achieve your goal. You are a trend-setter, loyal, passionate, and self-confident. Your weaknesses include vanity and jealously and a tendency to be too competitive. Short tempered, confident.

Blood TYPE A

You like harmony, peace and organization. You work well with others, and are sensitive, patient and affectionate. Among your weaknesses are stubbornness and an inability to relax.

Blood TYPE B

You're a rugged individualist, who's str aightforwa rd and likes to do things your own way.. Creative and flexible, you adapt easily to any situation. But your insistence on being independent can sometimes go too far and become a weakness.

Blood TYPE AB

Cool and controlled, you're generally well liked and always put people at ease. You're a natural entertainer who's tactful and fair. But you're standoffish, blunt, and have difficulty making decisions.


If Your Type Is
O-
O+
B-
B+
A+
AB-
AB+
AB+
YES
YES
YES
YES
YES
YES
YES
YES
AB-
YES
-----
YES
-------
YES
YES
-----
-----
A+
YES
YES
-----
-----
YES
YES
-----
-----
A-
YES
-----
-----
-----
YES
-----
-----
-----
B+
YES
YES
YES
YES
-----
-----
-----
-----
B-
YES
-----
YES
-----
-----
-----
-----
-----
O+
YES
YES
-----
-----
-----
-----
-----
-----
O-
YES
-----
-----
-----
-----
-----
-----
-----

About Google Instant

3:05 PM 0 Comments A+ a-

Google Instant is a new search enhancement that shows results as you type. We are pushing the limits of our technology and infrastructure to help you get better search results, faster. Our key technical insight was that people type slowly, but read quickly, typically taking 300 milliseconds between keystrokes, but only 30 milliseconds (a tenth of the time!) to glance at another part of the page. This means that you can scan a results page while you type.



The most obvious change is that you get to the right content much faster than before because you don’t have to finish typing your full search term, or even press “search.” Another shift is that seeing results as you type helps you formulate a better search term by providing instant feedback. You can now adapt your search on the fly until the results match exactly what you want. In time, we may wonder how search ever worked in any other way.
Benefits

Faster Searches: By predicting your search and showing results before you finish typing, Google Instant can save 2-5 seconds per search.

Smarter Predictions: Even when you don’t know exactly what you’re looking for, predictions help guide your search. The top prediction is shown in grey text directly in the search box, so you can stop typing as soon as you see what you need.

Instant Results: Start typing and results appear right before your eyes. Until now, you had to type a full search term, hit return, and hope for the right results. Now results appear instantly as you type, helping you see where you’re headed, every step of the way.

Did you know:

* Before Google Instant, the typical searcher took more than 9 seconds to enter a search term, and we saw many examples of searches that took 30-90 seconds to type.
* Using Google Instant can save 2-5 seconds per search.
* If everyone uses Google Instant globally, we estimate this will save more than 3.5 billion seconds a day. That’s 11 hours saved every second.
* 15 new technologies contribute to Google Instant functionality.

ஒரே நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை விதவிதமாக வடிவமைக்க ஒரு இனிய தளம்…

12:26 PM 0 Comments A+ a-


நம் அனைவருக்குமே நம்முடைய புகைப்படங்களை விதவிதமாக வடிவமைத்து பார்க்க ஆசை இருக்கும். Facebook, Orkut, Twitter போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் முகப்பு படங்களாக சில நண்பர்கள் விதவிதமான வடிவமைப்பில் தங்கள் படத்தினை போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மாதிரி நீங்களும் உங்கள் படத்தை வடிவமைத்து மகிழலாம். இதற்காக பல வலைத்தளங்கள் இருந்தாலும் அதில் ஒரு இனிய தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பினை சொடுக்கினால் அங்கே நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
http://www.loonapix.com/

இலவசமாக உங்கள் மொபைலுக்கு Games , Facebook Application & Softwares டவுன்லோட் செய்ய

1:01 AM 0 Comments A+ a-


இன்றைய காலகட்டத்தில் மனிதனின் ஆறாம் விரலாகவே மாறிப்போன அலைபேசி பேசுவதற்கு மட்டுமல்லாமல், ரிலையன்ஸ் விளம்பரத்தில் சொன்னது மாதிரி “உலகம் உங்கள் கையில்” என்றே மாறி போய் இருக்கிறது… சிறிய கணிப்பொறி போன்றே அதை உபயோகித்து வருகிறோம். அதிலும் முக்கியமாய் Games விளையாடுவது நம்மில் பலரின் பொழுதுபோக்காய் உள்ளது..அது மட்டுமின்றி மொபைலிலேயே Facebook, Orkut போன்ற சமூக வலைபின்னல் தளங்களில் சாட் செய்வது, Gmail, Yahoo mail போன்றவைகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை பார்வையிடலாம். இதற்கு தேவையான அப்ளிகேசன்களை உங்களுக்கு இலவசமாக கீழ்காணும் இணையதளம் வழங்குகிறது..

http://www.getjar.com/

இத்தளத்தில் உங்கள் மொபைல் மாடலுக்கேற்ற வகையில் அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ்
டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

நன்றி: http://thozhilnutpam.wordpress.com

எந்திரன் முகத்திரை கிழிகிறது

12:42 AM 0 Comments A+ a-

நடிகர்கள் சண்டை காட்சியில் டூப் போடுவது ஒன்றும் புதிதல்ல, தவறும் இல்லை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும், கடும் உழைப்பை கொடுக்கும் யுனிட்டிற்கும் அது தேவை இல்லாத ரிஸ்க் தான். ரிஸ்கெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்று களம் இறங்கும் நடிகர்களும் உண்டு. ஆனாலும் அதிவேகமான சண்டை காட்சிகள் இந்திய சினிமாவில் இருப்பதில்லை. காரணம் 99.5% சதவித நடிகர்களுக்கு Martial Art எனப்படும் சண்டைக்கலை தெரிந்திருப்பதில்லை. அதனால் தான் நம்ம படங்களில் நடிகர்கள் கம்பியின் உதவியால் பறந்து பறந்து சண்டை போடும்போது காமெடியாக தெரியும். சீனா , ஹாங்காங் திரைப்படங்களில் கம்பிவித்தை பயன்படுத்தினாலும் அவர்களின் சண்டைக்கலை அதன் வேகம் , துல்லியம் இவற்றால் பார்வையாளன் அந்த சண்டைகாட்சியை நம்புகிறான்.அங்கு Martial Art தெரியாத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். கிழவன் கிழவி கூட அதி அற்புதமாக சண்டை போடுவார்கள்.

ஹாலிவுட்டில் வேறுவிதத்தில் நம்பகத்தன்மையை உருவாக்குவார்கள். ஒன்று, கதாநாயகன் கட்டுமஸ்தான உடம்பும் , உயரமும் கொண்டிருப்பான். இரண்டு, கதைகள் ஹீரோவுக்கு அதித சக்தி கிடைப்பது போல இருக்கும். மூன்று, ஹீரோ பழிவாங்கும் உணர்ச்சியினால் கராத்தே கற்க கடும் முயற்சிகள் எடுத்து இறுதியில் வில்லனுடன் சண்டையிட்டு வெல்வான்.

நம்ம ஊரு கதாநாயகர்கள் தாயின் வயிற்றுக்குள்ளேயே சிலம்பம் , கராத்தே எல்லாம் கற்று பின்னர் பிறப்பதால் பன்ச் டயலாக் பேசி நூறு பேருடனும் மோதி எளிதாக வெல்வார்கள். சண்டை ஆரம்பிக்கும் போது அவர்கள் முகம் க்ளோசப்பில் காட்டி சண்டை முடிந்த பின்பு மீண்டும் க்ளோசப்பில் காட்டி சண்டையை நம்ம ஹீரோ தான் போட்டார் என்று நம்ப வைப்பார்கள். இதில் கூட குறைய உண்டு.

இயக்குனர் ஷங்கர் ஹாலிவுட்டில் பரவலாக பயன்படுத்தும் மாஸ்கிங் முறையை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் இல்லாமலேயே முழுசண்டை காட்சியையும் எடுத்திருக்கிறார். அலெக்ஸ் மார்டின் என்ற அதி அற்புதமான சண்டை கலைஞன் ரோபோ ரஜினிக்காக , ரப்பர் முகத்தை அணிந்து பிரமாதமாக சண்டை போட்டிருக்கிறார். அது youtube இல் வெளியாகி இருக்கிறது. நிச்சயம் இது பிற நடிகர்களால் பின்பற்ற படும் என்பதில் சந்தேகம் இல்லை. பறந்து பறந்து அடிப்பேன் என்று பன்ச் டயலாக் பேசினாலும் நிஜத்தில் நடிகர்கள் டூப் தான் போடணும்.இதில் தவறேதும் இல்லை. தவறு ரசிகர்களின் அர்த்தமற்ற தனிமனித துதி தான். தகுதி உடையவர்களின் மீதானபற்றும், அவர்களின் வழிகாட்டுதலும் வாழ்வை மேம்படுத்தும். இல்லையேல் சராசரி எந்திர வாழ்க்கைதான் வாழவேண்டும்.



இது தான் சினிமா என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் . திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

குழந்தை வயிற்றில் இரட்டைக் குழந்தை

12:35 AM 0 Comments A+ a-

பீஜிங்: ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள அபூர்வம் சீனாவில் நடந்துள்ளது. அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

12:05 AM 0 Comments A+ a-

இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக மிகவும் பெருமை படுகிறேன்.


இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை 12 லட்சத்திற்கும் மேலான உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் பல வென்ற செப் (சமையல் கலை வல்லுநர்) இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன்.

நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம் http://heroes.cnn.com/vote.aspx